கலைத்திட்டம்
கணிதம் கற்பித்தல் பாடவேளையில் மூளை அடிப்படை கற்றல் பற்றி படித்தேன்.
கற்றலும் கற்பித்தலும் பாடவேளையில் அறிவு கட்டமைப்பு கொள்கையின் கற்பித்தல் அணுகுமுறை பற்றி தேர்வு எழுதினேன்.
தற்கால இந்தியாவும் கல்வியும் பாடவேளையில் சமண மத கல்வி, சமண மத கல்வியின் முக்கிய அம்சங்கள் பற்றி படித்தேன்.
குழந்தை பருவமும் அதில் ஏற்படும் வளர்ச்சிகளும் பாடவேளையில் விளிம்பு நிலை குழந்தைகள் பற்றி படித்தேன்.
பாடங்கள் மற்றும் பாடப்பிரிவுகளைப் புரிந்து கொள்ளல் பாடவேளையில் கலைத்திட்ட வடிவமைப்பு பற்றி தேர்வு எழுதினேன்.
Comments
Post a Comment