இணைகரம்

   ஒரு நாற்கரத்தின் எதிர்ப் பக்கங்கள் சமம் எனில் அது ஓர் இணைகரம் ஆகும்.
இணைகரத்தின் பண்புகள்
   ஓர் இணைகரத்தின் எதிர் பக்கங்கள் சமம்.
   இணைகரத்தின் ஒரு மூலைவிட்டம் அதனை இரு சர்வசம முக்கோணங்களாகப் பிரிக்கின்றது.
   ஓர் இணைகரத்தில் எதிர் கோணங்கள் சமம்.
   இணைகரத்தின் மூலைவிட்டங்கள் ஒன்றையொன்று இரு சமக்கூறிடும்.
    ஒரே அடித்தளத்தையும் ஒரு சோடி இணைக் கோடுகளுக்கிடையேயும் அமையும் இணைகரங்களின் பரப்புகள் சமம். 

Comments

Popular posts from this blog

தேலீஸ்

கலைத்திட்டம்