சமூக குழு
கணிதம் கற்பித்தல் பாடவேளையில் கலப்பான திறன் கொண்ட குழு பற்றி படித்தேன்.
கற்றலும் கற்பித்தலும் பாடவேளையில் அறிவை கட்டமைத்திடும் வகுப்பறையில் ஆசிரியர் பங்கு பற்றி தேர்வு எழுதினேன்.
தற்கால இந்தியாவும் கல்வியும் பாடவேளையில் விளிம்பு நிலை சமூக குழு பற்றி தேர்வு எழுதினேன்.
குழந்தை பருவமும் அதில் ஏற்படும் வளர்ச்சிகளும் பாடவேளையில் பாலின வார்ப்பட எண்ணங்கள் மற்றும் பாலின பொறுப்பு பற்றி குழு விவாதம் செய்தோம்.
Comments
Post a Comment