கல்வி முறை

   கணிதம் கற்பித்தல் பாடவேளையில்  கலப்பான திறன் கொண்ட குழு பற்றி தேர்வு எழுதினேன்.
   கற்றலும் கற்பித்தலும் பாடவேளையில் இணைந்து கற்றல், வகுப்பறையில் இணைந்து கற்றலை செயற்படுத்துதல் மற்றும் இணைந்து கற்றலின் முக்கிய அம்சங்கள் பற்றி தேர்வு எழுதினேன்.
    தற்கால இந்தியாவும் கல்வியும் பாடவேளையில் வேதகால கல்வி முறை, வேதகால கல்வியின் குறிக்கோள், கல்வி ஏற்பாடு, குருகுல கல்வி முறை, கற்கும் முறைகள், ஆசிரியர் மற்றும் ஒழுக்கம் பற்றி தேர்வு எழுதினேன்.
   குழந்தை பருவமும் அதில் ஏற்படும் வளர்ச்சிகளும் பாடவேளையில் பாலின வார்ப்பட்ட எண்ணங்களை பற்றி விவாதம் செய்தோம்.

Comments

Popular posts from this blog

இணைகரம்

தேலீஸ்

கலைத்திட்டம்