நேர்மறை கற்றல்
கணிதம் கற்பித்தல் பாடவேளையில் சமண மத கல்வி, சமண மத கல்வியின் முக்கிய அம்சங்கள் பற்றி படித்தேன்.
கற்றலும் கற்பித்தலும் பாடவேளையில் பாலின வார்ப்பட எண்ணங்கள் பற்றி படித்தேன்.
தற்கால இந்தியாவும் கல்வியும் பாடவேளையில் சமணமத கல்வி மற்றும் சமண மத கல்வியின் முக்கிய அம்சங்கள் பற்றி தேர்வு எழுதினேன்.
குழந்தை பருவமும் அதில் ஏற்படும் வளர்ச்சிகளும் பாடவேளையில் பாலின தன் அடையாளத்தை உருவாக்குதலில் செல்வாக்குடைய சமூகக் காரணிகள் பற்றி தேர்வு எழுதினேன்.
Comments
Post a Comment