திறன்கள்

   கணிதம் கற்பித்தல் பாடவேளையில எட்டு வகை திறன்களை பற்றி படித்தேன்.
   கற்றலும் கற்பித்தலும் பாடவேளையில் கற்போர் மைய கற்பித்தல், மாணவர் மையக் கற்பித்தலின் சிறப்பியல்புகள் பற்றி படித்தேன்.
    தற்கால இந்தியாவும் கல்வியும் பாடவேளையில் முகமதியர் கால கல்வி முறை(இஸ்லாமிய கல்வி), கல்வியின் குறிக்கோள், கல்வி ஏற்பாடு, கற்பிக்கும் முறைகள் மற்றும் ஒழுக்கமும் கட்டுப்பாடும் பற்றி படித்தேன்.
    குழந்தை பருவமும் அதில் ஏற்படும் வளர்ச்சிகளும் பாடவேளையில் பாலின பங்கு பணிகள் பற்றி தேர்வு எழுதினேன்.  
   பாடங்கள் மற்றும் பாடப்பிரிவுகளைப் புரிந்து கொள்ளல் பாடவேளையில் தகவல் தொடர்பு பற்றி படித்தேன்.

Comments

Popular posts from this blog

இணைகரம்

தேலீஸ்

கலைத்திட்டம்