கற்பித்தல்
கணிதம் கற்பித்தல் பாடவேளையில் எட்டு வகை திறன்களை பற்றி படித்தேன்.
கற்றலும் கற்பித்தலும் பாடவேளையில் கற்பவர் மைய கற்பித்தலின் உத்திகளான செயல்திட்டப்பணி, பிரச்சினைக்குத் தீர்வு காணுதல், ஆக்க சிந்தனையுடன் எழுதுதல், ஒப்படைப்பு அளித்திடும் கற்பித்தல் உத்தி பற்றி படித்தேன்.
தற்கால இந்தியாவும் கல்வியும் பாடவேளையில் உட்ஸ் அறிக்கை பற்றி படித்தேன்.
குழந்தை பருவமும் அதில் ஏற்படும் வளர்ச்சிகளும் பாடவேளையில் குழந்தை தொழிலாளர்கள், குழந்தை தொழிலாளர்களின் பிரச்சனைகள் மற்றும் அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றி படித்தேன்.
Comments
Post a Comment