குழந்தை பருவம்
குழந்தை பருவமும் அதில் ஏற்படும் வளர்ச்சிகளும் பாடத்தில் இன்று தேர்வு எழுதினேன்.
1) குழந்தைகளை சமூகவியலபாக்கினராக்குதலில் குடும்பம், பள்ளி மற்றும் சமூதாயத்தின் பங்கு பணிகள்
3) பாலின வார்ப்படக் கருத்துக்களை உருவாக்குவதில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள்
4) பாலின வார்ப்பட கருத்துக்களை கொண்டிராத குழந்தைகளை உருவாக்குவதற்கான ஆசிரியர் பயன்படுத்தும் உத்திகள்
5) நகர்ப்புற குடிசைப்பகுதிகளில் வாழும் குழந்தைகளையும் அவர்களது பிரச்சினைகளையும் அவற்றிற்கான தீர்வுகள்
6) குழந்தை தொழிலாளரது பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள்
7) சமூக ரீதியாக தாழ்த்தப்பட்ட தலீத் சிறுமிகளின் பிரச்சினைகள் அவற்றிற்கான தீர்வுகள்
9) தெருவோர குழந்தைகள் எனும் பிரச்சினை தோன்றுவதற்கான காரணங்கள், அவர்களுக்கு மறுவாழ்வு அளித்து கல்வி பெறச்செய்திடும் வழிமுறைகள்
ஆகிய வினாக்களுக்கு விடை அளித்தேன்.
தற்கால இந்தியாவும் கல்வியும் பாடத்தில் 3அலகுகள் படித்தேன்.
Comments
Post a Comment