இன்றைய கற்றல்
தற்கால இந்தியாவும் கல்வியும் பாடம் தேர்வு எழுதினேன்.
1) சமூக சமத்துவமின்மையின் வகைகள்
2) விளிம்பு நிலையிலுள்ளோருக்கு கல்வி அளித்திடும் வழிமுறைகள்
3) கல்வியில் சமத்துவமின்மைக்கான இரு அடிப்படை காரணிகள்
4) வேதகால கல்வி முறை
7) மால்கம் ஆதிசேக்ஷையா குழுவின் பரிந்துரைகள்
8) ஈஸ்வர்பாய் பட்டேல் கமிட்டி அமைக்கப்பட்டதன் நோக்கம், அதன் பரிந்துரைகள்
10) புத்த மதக் கல்வி, புத்த மத கல்வி மற்றும் வேத கால கல்விக்கான ஒப்பீடு
ஆகிய வினாக்களுக்கு விடை அளித்தேன்.
Comments
Post a Comment