சுய கற்றல்
கற்றலும் கற்பித்தலும் பாடத்தில் தேர்வு எழுதினேன்.
அறிவுசார் மற்றும் மனிதநேய கற்றல் கொள்கைகள்,அறிவு கட்டமைப்பை உருவாக்கும் கொள்கை மற்றும் கற்போர் மையக் கற்பித்தல் ஆகிய மூன்று அலகுகளில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டது.
கலைத்திட்டத்தில் விரவியுள்ள மொழி பாடப்பிரிவில் இரண்டு பாடல்களை திருப்புதல் செய்தேன்.
Comments
Post a Comment