மொழி
கலைத்திட்டத்தில் விரவியுள்ள மொழி பாடம் தேர்வு எழுதினேன்.
1) வகுப்பறையில் தகவல் தொடர்பு செயல்பாடு நிகழும் முறைகள்
2) வகுப்பறையில் வினாக்கேட்டலின் தன்மை
3) வகுப்பறையில் வாய்மொழியின் முக்கியத்துவம்
4) படித்து பொருளுணர்தலும் அதனை பாதிக்கும் காரணிகள்
6) வகுப்பறை இடைவினைத் தன்மை
ஆகிய வினாக்களுக்கு விடை அளித்தேன்.
மூன்றாம் பிரிவில் பாலினம், பள்ளி மற்றும் சமுதாயம் பாடம் படித்து மதியம் பாலின கல்வி பாடம் தேர்வு எழுதினேன்.
Comments
Post a Comment