கற்றல் அனுபவம்
பாடங்கள் மற்றும் பாடப்பிரிவுகளை புரிந்து கொள்ளல் பாடம் படித்தேன். தேர்வில்
1) கலைத்திட்டத்திற்கான பாடப்பொருளைத் தேர்ந்தெடுத்தலுக்கான தகுதிப்பாடுகள்
2) பள்ளி கலைத்திட்டத்தில் ஒரு பாடத்தினை சேர்ப்பது அல்லது நீக்குவதற்கான காரணங்கள்
3) பள்ளி பாடத்தில் ஏற்பட்டுள்ள அண்மைகால முன்னேற்றங்கள்
5) பாடப்பிரிவு மையக் கலைத்திட்டத்தின் குறைகள்
6) கற்பவர் மையக் கலைத்திட்டத்தின் நிறைகள்
ஆகிய வினாக்களுக்கு விடை அளித்தேன்.
மதியம் கணிதம் கற்பித்தல் பாடம் திருப்புதல் செய்தேன்.
Comments
Post a Comment