கடின கற்றல்
கணிதம் கற்பித்தல் பாடம் திருப்புதல் செய்தேன். பிறகு கணிதம் கற்பித்தல் பாடம் தேர்வு எழுதினேன்.
1) விளக்குதல் திறன், வினா கேட்கும் திறன்
4) பகுத்தல் மற்றும் தொகுத்தல் கற்பித்தல் முறைகள்
5) செயல்திட்ட முறை, சிக்கல் தீர்க்கும் முறைகள்
6) கலப்பின திறன் கொண்ட குழு
7) விதி விளக்கு முறை, விதிவரு முறை
ஆகிய வினாக்களுக்கு விடை அளித்தேன்.
Comments
Post a Comment