இனிய நாள்
கணிதம் கற்பித்தல் பாடவேளையில் சிக்கல் தீர்க்கும் முறை மற்றும் ஆசிரியர் வழி துணைகற்றல் பற்றி படித்தேன்.
கற்றலும் கற்பித்தலும் பாடவேளையில் முழுமையான ஆற்றலுடன் செயல்படும் மனிதர் குறித்த கார்ள் ரோஜர்ஸின் கொள்கையை தேர்வு எழுதினேன்.
தற்கால இ்ந்தியாவும் கல்வியும் பாடவேளையில் சமூக சமத்துவமின்மையின் வகைகளை படித்தேன்.
குழந்தை பருவமும் அதில் ஏற்படும் வளர்ச்சியும் பாடவேளையில் உலக மயமாக்கல் குழந்தைகளின் வளர்ச்சியில் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றி தெரிந்து கொண்டேன்.
Comments
Post a Comment