சமூகவியல்பாக்கம்
கணிதம் கற்பித்தல் பாடவேளையில் சிக்கல் தீர்க்கும் முறையை தேர்வு எழுதினேன்.
கற்றலும் கற்பித்தலும் பாடவேளையில் ஆசிரியர், மாணவர் இடையே நல்லுறவு பேண வேண்டியதன் அவசியம் மற்றும் ஆசிரியர்-மாணவர் நல்லுறவை வளர்த்திடுவதற்கான ஆலோசனைகள் பற்றி தெரிந்து கொண்டேன்.
தற்கால இந்தியாவும் கல்வியும் பாடவேளையில் சமூக சமத்துவமின்மையின் வகைகள் பற்றி தெரிந்து கொண்டேன்.
குழந்தை பருவமும் அதில் ஏற்படும் வளர்ச்சிகளும் பாடவேளையில் சமூக நெறிப்படுத்தல் மற்றும் சமூகவியல்பாக்கும் முகமைகள் பற்றி படித்தேன்.
Comments
Post a Comment