கொள்கைகள்
கணிதம் கற்பித்தல் பாடவேளையில் குழு கலந்தாய்வு பற்றி அறிந்து கொண்டேன்.
கற்றலும் கற்பித்தலும் பாடவேளையில் அறிவைக் கட்டமைத்துக் கொள்ளும் கற்பவரின் தன்மை பற்றி தேர்வு எழுதினேன்.
தற்கால இந்தியாவும் கல்வியும் பாடவேளையில் சமூக சமத்துவமின்மையின் வகைகளான சாதி அடிப்படையிலான சமூக சமத்துவமின்மை, வர்க்க அடிப்படையிலான சமத்துவமின்மை, பாலின வேறுபாடு தொடர்பான சமூக சமத்துவமின்மை மற்றும் பிராந்திய அளவில் காணப்படும் சமூக சமத்துவமின்மை பற்றி தேர்வு எழுதினேன்.
குழந்தை பருவமும் அதில் ஏற்படும் வளர்ச்சிகளும் பாடவேளையில் குழந்தை மேம்பாட்டில் சமூகவியல்பாக்கும் முகமைகள் பற்றி குழு விவாதம் செய்தோம்.
Comments
Post a Comment