தேர்வு கற்றல்
கணிதம் கற்பித்தல், கற்றலும் கற்பித்தலும், தற்கால இந்தியா, குழந்தை பருவமும் வளர்ச்சியும், பாடங்களும் பாடத்துறைகளும் மற்றும் பாலினம் ஆகியவற்றின் தேர்வு விடைத்தாள் வழங்கப்பட்டது.
பாலினம் பள்ளி மற்றும் சமுதாயம் பாடவேளையில் கல்வியில் பாலின ஒருபுறச் சார்பு, கல்வி நிலையங்களில் மாணாக்கரை சமூகவியல்பினராக்கும் செயல்களில் பாலின ஒருபறச் சார்பு, வகுப்பறை இடைவினைகளில் பாலின ஒருபுறச் சார்பு கல்வியில் பயன்படுத்தப்படும் வளங்கள் மற்றும் சேவைகளில் பாலின ஒருபுறச் சார்பு ஆகியவை பற்றி படித்தேன்.
Comments
Post a Comment