தேர்வு
முதல் பிரிவில் கூட்டு கல்வி பற்றி தேர்வு எழுதினேன். இரண்டாம் பிரிவில் கோல்ப் கற்றல் பற்றி தேர்வு எழுதினேன். மூன்றாம் பிரிவில் தேசிய கலைத்திட்டம் பற்றி தெரிந்து கொண்டேன். நான்காம் பிரிவில் விளையாட்டு பற்றி குழு விவாதம் நிகழ்ந்தது. ஐந்தாம் பிரிவில் விரிகள கலைத்திட்டம் பற்றி கற்பித்தேன்.
Comments
Post a Comment