அனுபவம்
முதல் பிரிவில் எதிர்மறை கற்றல் பற்றி தேர்வு எழுதினேன். இரண்டாம் பிரிவில் காக்னேயின் எட்டு வகையான கற்றல் கொள்கை பற்றி தேர்வு எழுதினேன். நான்காம் பிரிவில் குழந்தைகளின் ஆளுமை வளர்ச்சியில் விளையாட்டின் பங்கு பற்றி தேர்வு எழுதினேன். ஐந்தாம் பிரிவில் வாய்மொழியை வளர்த்தல் பற்றி தேர்வு எழுதினேன்.
Comments
Post a Comment