தற்கால இந்தியா
முதல் பிரிவில் ஐந்தாண்டு திட்டங்கள் பற்றி தெரிந்து கொண்டேன். இரண்டாம் பிரிவில் மாணவர் மைய கற்பித்தல் உத்திகள் பற்றி படித்தேன். மூன்றாம் பிரிவில் ஐந்தாண்டு திட்டத்திற்கு மத்திய மாநில அரசு நிதி ஒதுக்கீடு பற்றி அறிந்து கொண்டேன். நான்காம் பிரிவில் மகளிர் பாதுகாப்பு பற்றி அறிந்து கொண்டேன். ஐந்தாம் பிரிவில் படம் வரைதல் பற்றி தெரிந்து கொண்டேன்.
Comments
Post a Comment