படித்தல் தேர்வு
முதல் பிரிவில் செய்தித்தாள் மற்றும் சஞ்சிகைகள் பற்றி தேர்வு எழுதினேன். இரண்டாம் பிரிவில் பல்வகைத் தன்மையுடைய வகுப்பறை பற்றி படித்தேன். மூன்றாம் பிரிவில் மதிய உணவு திட்டம் பற்றி அறிந்து கொண்டேன். நான்காம் பிரிவில் நகரமயமாக்கல் பற்றி படித்தேன். ஐந்தாம் பிரிவில் படித்து பொருளுணர்தல் பற்றி தேர்வு எழுதினேன்.
Comments
Post a Comment