கணிதம் கற்பித்தல்
முதல் பிரிவில் கணித கலைக்களஞ்சியம் பற்றி தேர்வு எழுதினேன். இரண்டாம் பிரிவில் பல்வகை தன்மையுடைய வகுப்பறை பற்றி தேர்வு எழுதினேன். மூன்றாம் பிரிவில் மதிய உணவு திட்டம் பற்றி தேர்வு எழுதினேன். நான்காம் பிரிவில் உலக மயமாக்கல் பற்றி படித்தேன்.
ஐந்தாம் பிரிவில் வாழ்க்கைசார் கலைத்திட்டம் பற்றி தேர்வு எழுதினேன்.
Comments
Post a Comment