கற்றல்-கற்பித்தல்

   கணிதம் கற்பித்தல் பாடவேளையில் வானொலி பேச்சு மற்றும் ஒலிஇழைப்பட்டை பற்றி தேர்வு எழுதினேன்.
   கற்றலும் கற்பித்தலும் பாடவேளையில் பலவகையான வகுப்பறை கற்பித்தல் பற்றி தேர்வு எழுதினேன்.
   தற்கால இந்தியாவும் கல்வியும் பாடவேளையில் திட்டமிடல் பற்றி படித்தேன்.
   குழந்தை பருவமும் அதில் ஏற்படும் வளர்ச்சிகளும் பாடவேளையில் கண்ணாடி மற்றும் கைக்குட்டையில் வண்ணம் தீட்டுவது பற்றி அறிந்து கொண்டேன்.
பாலினம் பள்ளி மற்றும் சமுதாயம் பாடவேளையில்  சுற்றுச்சூழல் மாசுபாட்டால் குழந்தைகளின் வளர்ச்சியில் ஏற்படும் மாற்றம் பற்றி தெரிந்து கொண்டேன்.

Comments

Popular posts from this blog

இணைகரம்

தேலீஸ்

கலைத்திட்டம்