கணிதம்
கணிதம் கற்பித்தல் பாடவேளையில் ஆயத்தொலை அச்சு முறை பற்றி அறிந்து கொண்டேன்.
கற்றலும் கற்பித்தலும் பாடவேளையில் பல்வகைமையுடைய வகுப்பறை கற்பித்தல் உத்தி பற்றி தேர்வு எழுதினேன்.
தற்கால இந்தியாவும் கல்வியும் பாடவேளையில் ஆதாரக்கல்வி பற்றி படித்தேன்.
குழந்தை பருவமும் அதில் ஏற்படும் வளர்ச்சிகளும் பாடவேளையில் விளையாட்டு பற்றி படித்து அறிந்தேன்.
Comments
Post a Comment