உடற்கல்வி
இன்று ஓட்டபந்தயம் 400மீ, 200 மீ மற்றும் 100 மீ, ஈட்டி எறிதல், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், 4x100 மீ போன்ற விளையாட்டு போட்டிகள் கல்லூரியில் நடத்தப்பட்டது. குண்டு எறிதலில் கலந்து கொண்டு 3வது இடத்தை பிடித்தேன். நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், 400மீ ஆகிய போட்டிகளில் கலந்து அனுபவம் பெற்று கொண்டேன்.
Comments
Post a Comment