கற்றல்
கணிதம் கற்பித்தல் பாடவேளையில் இணைந்து கற்றல், மின்னியல் முறையில் கற்றல் பற்றி தெரிந்து கொண்டேன்.
கற்றலும் கற்பித்தலும் பாடவேளையில் உள்ளொளி கற்றல் பற்றி தேர்வு எழுதினேன்.
குழந்தை பருவமும் அதில் ஏற்படும் வளர்ச்சிகளும் பாடவேளையில் குமர பருவத்தை புரிந்து கொள்ளல் பாடத்தினை பற்றி படித்தேன்.
பாடங்கள் மற்றும் பாடப்பிரிவுகளை புரிந்து கொள்ளல் பாடவேளையில் வாழ்க்கை சார் கலைத்திட்டம் பற்றி அறிந்து கொண்டேன்.
Comments
Post a Comment