அறிவுரை
கணிதம் கற்பித்தல் பாடவேளையில் அச்சு வளங்கள் மற்றும் அதன் வகைகளான செய்தித்தாள், இதழ்கள், சஞ்சிகைகள் மற்றும் கணித கலைக் களஞ்சியம் பற்றி தெரிந்து கொண்டேன்.
கற்றலும் கற்பித்தலும் பாடவேளையில் மாஸ்லோவின் படிநிலை தேவைகளான ஏழு வகைகளை பற்றி தேர்வு எழுதினேன்.
தற்கால இந்தியாவும் கல்வியும் பாடவேளையில் நவோதயா பள்ளிகள் பற்றி அறிந்து கொண்டேன்.
Comments
Post a Comment