கொடிய கற்றல்
முதல் பிரிவில் இணையம் பற்றி அறிந்து கொண்டேன். இரண்டாம் பிரிவில் பியாஜேயின் அறிதிறன் வளர்ச்சி படிநிலை பற்றி தேர்வு எழுதினேன். மூன்றாம் பிரிவில் தேசிய கல்வி கொள்கை பற்றி தெரிந்து கொண்டேன். நான்காம் பிரிவில் வளரிளம் பருவத்தினரின் பிரச்சனைகள் பற்றி தேர்வு எழுதினேன்.
Comments
Post a Comment