கருத்தரங்கம்
முதல் பிரிவில் களப்பயணம், கணித பொருட்காட்சி பற்றி தெரிந்து கொண்டேன். இரண்டாம் பிரிவில் செய்து கற்றல் வகுப்பு நடைபெற்றது. மூன்றாம் பிரிவில் சச்சார் குழு பற்றி தெரிந்து கொண்டேன். நான்காம் பிரிவில் விளையாட்டு பற்றி படித்தேன். ஐந்தாம் பிரிவில் பல்பாடத்துறை நோக்கில் அமைந்த கலைத்திட்டம் பற்றி படித்தேன்.
Comments
Post a Comment