புரிதல்
கணிதம் கற்பித்தல் பாடவேளையில் எடையிடுதல் பற்றி அறிந்து கொண்டேன்.
கற்றலும் கற்பித்தலும் பாடவேளையில் கற்றலும் கற்பித்தலும் பாடத்தை மீளாய்வு செய்தேன்.
தற்கால இந்தியாவும் கல்வியும் பாடவேளையில் தனியார் மயமாக்கல் பற்றி அறிந்து கொண்டேன்.
குழந்தை பருவமும் அதில் ஏற்படும் வளர்ச்சிகளும் பாடவேளையில் விளையாட்டு பற்றி படித்தேன்.
பாடங்கள் மற்றும் பாடப்பிரிவுகளை புரிந்து கொள்ளல் பாடவேளையில் பல்பாடத்துறை நோக்கில் அமைந்த கலைத்திட்டம் பற்றி தேர்வு எழுதினேன்
Comments
Post a Comment