கற்றல் நிகழ்வு
கணிதம் கற்பித்தல் பாடவேளையில் எண்ணியல், வாழ்வியல் கணித சூத்திரங்கள், அணிகள் பற்றியும் அவற்றின் நடைமுறை பயன்பாடுகள் பற்றியும் அறிந்து கொண்டேன்.
கற்றலும் கற்பித்தலும் பாடவேளையில் வகுப்பறை மேலாண்மை செயல்களில் ஆசிரியர்-மாணவர் நல்லுறவு ஏற்படுவதற்கான அணுகுமுறை பற்றி படித்து தேர்வு எழுதினேன்.
தற்கால இந்தியா மற்றும் கல்வி பாடவேளையில் இணைப்பு மொழி பற்றிய பிரச்சினை குறித்து தேர்வு எழுதினேன்.
மதியம் அறிவியல் பாடத்தில் பயிர் உற்பத்தி மேம்பாடு, கழிவு நீக்க மண்டலம் ஆகியவை பற்றியும் தமிழில் மருதகாசி இயற்றிய ஏர்முனை என்ற செய்யுள் பாடல் ஆகியவை பற்றியும் குறுநிலை கற்பித்தல் நிகழ்ந்தது.
Comments
Post a Comment