வளங்கள்
கணிதம் கற்பித்தல் பாடவேளையில் மெய்யெண் தொகுப்பு, அளவைகளில் கனசதுரத்தின் பக்கப்பரப்பு, மொத்த புறப்பரப்பு மற்றும் கன அளவு பற்றி குறுநிலை கற்பித்தல் நிகழ்ந்தது.
கற்றலும் கற்பித்தலும் பாடவேளையில் மாணவர்களை கற்றல் செயல்களில் ஈடுபடச் செய்தலை மேம்படுத்திடும் வழிமுறைகள் பற்றி படித்தேன்.
தற்கால இந்தியா மற்றும் கல்வி பாடவேளையில் பயிற்று மொழி பற்றிய சர்ச்சைகள் பற்றி தேர்வு எழுதினேன்.
குழந்தையும் வளர்ச்சியும் பாடவேளையில் பறவைகளுக்கு வியர்வை சுரப்பிகள் கிடையாது, பாம்பு தனது நாக்கில் உள்ள துளை வழியாக சுவாசிக்கும் மற்றும் மீன்களை பற்றியும் மீன்கள் செவுள் வழியாக சுவாசிக்கும், துடுப்புகளை பயன்படுத்தி மீன் இடம்பெயர்கிறது என்பது பற்றியும் அறிந்து கொண்டேன்.
கலைத்திட்டத்தில் விரவியுள்ள மொழி பாடத்தில் தமிழ்நாட்டின் வளங்கள் பற்றியும் காமராசர் பற்றிய வரலாற்றையும் அறிந்து கொண்டேன்.
Comments
Post a Comment