கற்றல் செயல்பாடு

வணக்கம்.  முதல்  வகுப்பில்   கணிதம்  கற்பித்தல்   வகுப்பு  நடக்கவில்லை.  அப்போது    கற்றலும்   கற்பித்தலில்    விளைபயனற்ற   கற்பித்தலின்   பண்புகள்   தேர்வு   எழுதினோம்.   மூன்றாம்  வகுப்பில்   தற்கால   இந்தியாயும்  கல்வியும்   படித்தோம்.  நான்காம்  வகுப்பில்  குமரப்பருவத்தைப்   புரிந்துக்   கொள்ளல்  படித்தேன் .  ஐந்தாம்  வகுப்பில்   கலைத்திட்டத்தில்  விரவியுள்ள  மொழி  படித்தேன்..  ஆறாம்  வகுப்பில்   இரண்டாமாண்டு   படிக்கும்   மாணவர்களின்  கமிஷனுக்கு   வைத்திருக்கும்   பொருள்களைப்   பார்த்தோம் .அதில்  கைவினைப்  பொருள்கள்,  சூழல்   அட்டை ,  மாதிரிப்படம்  பார்த்தோம். நன்றாக  இருந்தது .  நன்றி  

Comments

Popular posts from this blog

இணைகரம்

தேலீஸ்

கலைத்திட்டம்