யோகா செயல்பாடு
வணக்கம் . இன்று எந்த வகுப்பும் நடக்கவில்லை . ஏனெனில் இரண்டாமாண்டு மாணவர்களுக்கு நாளைக்கு கமிஷன் என்பதால் அவர்களைப் பார்த்துக் கொண்டனர். காலை 10 மணியளவில் உடற்கல்வி ஆசிரியர் வருகைப்பதிவு எடுத்தார். பின்பு யோகா பற்றிக் கூறினார் . இதில் சூரியநமஸ்கரத்தின் 12 நிலைகளைக் கற்றுக் கொடுத்தார் . அதன் நன்மைகளையும் கூறினார். முதலில் பிராணமாசனம்( இறை வணக்கம் போஸ் ), அஷ்ட உட்டனாசனம் (உயர்த்தப்பட்ட கைகளுடன் போஸ் ), அஸ்டபாதாசனம் (முன்னோக்கிய நிலையின் குனிந்தவாறு போஸ் ), ஏகபாதபிரஸர்சனம் ( குதிரையேற்றம் சார்ந்த போஸ் ), தந்தாசனம் (நான்கு கரங்கள் உள்ள பணியாளர் போஸ் ) , அஷ்டாங்க நமஸ்காரம் (எட்டு கரங்களுடைய போஸ் ), புஜங்சகானம் ( நல்ல பாம்பு போஸ் ), அதோ முக்கா ஸ்வானாசனம் (கீழ்முகம் பாக்கும் போஸ் ) , ஆஷ்வா
சஞ்ச்சலனாசனம் ( குதிரையேற்றம் சார்ந்த போஸ் ), உட்டனாசனம் ( முன்புறம் வளைந்து குனிந்தவாறு ), அஸ்ட உட்டனாசனம் (உயர்த்தப்பட்ட கைகளுடன் போஸ் ), கடைசியாக பிராணமாசனம் (இறைவணக்க போஸ் ) ஆகியன செய்தோம் . யோகா மனதை ஒருநிலை படுத்தப்பயன்படுகிறது . உடலின் செரிமானம் , இளமை , இரத்த அழுத்தம் , எண்ணங்களைத் தெளிவாகிறது . யோகாவின் பயன்களை கூறினார் . மதியம் விளையாட்டில் எவ்வாறு குழுக்கள் செயல்பாடு உள்ளத்தைக்கூறினார் . இந்த நாள் எனக்கு மிகவும் பிடித்தது. நன்றி

Comments
Post a Comment