மகிழ்ச்சி
வணக்கம். இன்று எங்கள் கல்லூரியின் இரண்டாமாண்டு மாணவர்களுக்கு கமிஷன் நடந்தது. இதில் இரண்டு ஆசிரியர் வேறு கல்லூரியில் இருந்து வந்தன. நாங்கள் வரிசையாக அமர்ந்து கொஞ்சம் படித்தோம். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம். எங்கள் கல்லூரியில் பணியாற்றும் ஆசிரியர் வெளியில் அமர்ந்து இருந்தன. வகுப்பறையில் அனைவரும் ஒன்றாக மகிழ்ச்சியாக இருந்தோம். இரண்டாமாண்டு மாணவர்கள் பயத்துடன் , பதற்றத்துடன் இருந்தன. இன்று வகுப்பறை சூழல் நன்றாகதான் இருந்தது. இன்று எந்த வகுப்பும் நடக்கவில்லை .
Comments
Post a Comment