கருத்துப்படங்கள்
வணக்கம். இன்று நாங்கள் இரண்டாமாண்டு மாணவர்கள் செய்த மாதிரிகள், கருத்துப்படங்கள் , படங்கள் , மின் அட்டைகள் அனைத்தையும் பார்த்தோம். பல கைவினைப் பொருள்கள் மிக அழகாக இருந்தது. இதில் நான் என்னக் கற்றுக்கொண்டேன் என்றால் அடுத்த ஆண்டு செய்வதற்கு சில மாதிரிகளைப் பற்றி தெரிந்துக்கொண்டேன். சிலர் கைவினைப் பொருள்களில் பிள்ளையார் வைத்திருந்தன. ஒருவர் மட்டும் சிவன் அவரின் குடும்பத்தை வைத்திருந்தன. எனக்கு மிகவும் பிடித்தது. இன்னொருவர் பொருளறிவியலில் மின்சாரம் கடத்துப் பொருள்கள் தண்ணீர் , இரும்பு , மனிதனின் நரம்பிலிருந்தும் கடத்தும் என்பதைச் செய்து கட்டினார் . ஒரு பாப்பா கணிதத்தில் முக்கோணவியலின் அட்டவணையின் மூலம் நாள்கட்டியைச் செய்து வைத்திருந்தார். அது மிகவும் நன்றாக இருந்தது. அதிகமான மாணவர்கள் கருத்துப்படங்களை வைத்திருந்தன. ஒரு மாணவன் எரிமலை புகைக் கசிவது போல வைத்திருந்தன. இன்னொரு மாணவன் பைனரி எங்களை வைத்து செய்துக் கட்டினார் . நன்றி
Comments
Post a Comment