கற்றல்
வணக்கம். இன்று முதல் வகுப்பில் படித்தோம். இரண்டாம் வகுப்பிலும் படித்தோம். மூன்றாம் வகுப்பில் ஸ்வாட் தியரி எழுதினேன் . மதியம் குழந்தைப் பருவமும் அதில் ஏற்படும் வளர்ச்சியும் படித்தோம். 3 மணிக்கு மேல் விளையாடினோம். நான் கொஞ்சம் நேரம்தான் விளையாடினோம். என்னோட நண்பர்கள் விளையாடவரவில்லை. பிறகு பேசிக் கொண்டிருந்தோம் . மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
Comments
Post a Comment