படித்தல் செயல்பாடு

வணக்கம்.  இன்று    முதலில்   கற்றலும்  கற்பித்தலும்  படித்தேன் .  பிறகு  ஆசிரியர்   காலையில்   பாலினம்,  பள்ளி,  மற்றும்  சமூகம்  படித்தோம்.  அடுத்த  வாரம்    தேர்வு   உள்ளது.  மூன்றாவது   உள்பரீட்சை   நடைப்பெற  உள்ளதால்  படிக்கச்  சொன்னார்.   அதில்  நான்காவது   அலகு   "பெண்கள்  மீதான    வன்முறையும்   மகளிர்   பாதுகாப்பும்"   படித்தேன் .  நானும்  பிரகதி   இருவரும்   இணைந்துப்   படித்தோம்.  இணைந்துப்   படித்தது  நன்றாக  இருந்தது.   நான்   சொல்லிக்கொடுத்தது   எனக்கு  மிகவும்  பிடித்தது.  மதியம்   கலைத்திட்டத்தில்   விரவியுள்ள   மொழி   படித்தோம்.   ஆசிரியர்    ஐந்தாம்  பாடம்   மட்டும்   உள்  பரிட்சைக்கு   படிக்கச்  சொன்னார்.  ஆனால்   மதியம்  படிப்பது   பிடிக்கவில்லை.  அதில்  பாடப்பொருள்  விளக்கப்படும்    பகுதிகளில்  படித்துப்   பொருள்   உணர்தலில்   தன்மைகள் , மனப்பதிவுக்   கட்டமைப்புக்   கோட்பாடு , உரை   அமைப்பு   வடிவங்கள்   படித்தோம்.   கடைசியாக   45  நிமிடங்கள்   பேசிக்கொண்டிருந்தோம்.  இந்த   மாதிரி   படிக்கச்   சொன்னது   நன்றாக  இருந்தது.

Comments

Popular posts from this blog

இணைகரம்

தேலீஸ்

கலைத்திட்டம்