கற்றலை புரிந்து கொள்ளல்

   கணிதம் கற்பித்தல் பாட வேளையில் வினாத்தாள் திட்ட வரைவை தயாரித்தலை அறிந்து கொண்டு அதனை தயார் சேய்தேன்.
    கற்றலும் கற்பித்தலும் பாட வேளையில் உற்றுநோக்கி கற்றல் மற்றும் பள்ளிக்கு வெளியே கற்றலில் உற்றுநோக்கி கற்றலின் முக்கியத்துவம் பற்றி படித்து தேர்வு எழுதினேன்.
   தற்கால இந்தியா மற்றும் கல்வி பாடவேளையில் மூன்றாம் ஐந்தாண்டு திட்டம் மற்றும் நான்காம் ஐந்தாண்டு திட்டம் பற்றி தேர்வு எழுதினேன்.
   குழந்தை பருவமும் அதில் ஏற்படும் வளர்ச்சியும் பாட வேளையில் படித்ததை மனதில் இருத்தி வைக்கும் வழிமுறைகள் பற்றி அறிந்தேன்.
     பாடம் மற்றும் பாடப்பிரிவுகளை புரிந்து கொள்ளல் பாடவேளையில் விரிகள கலைத்திட்டம் பற்றி படித்தேன்.

Comments

Popular posts from this blog

இணைகரம்

தேலீஸ்

கலைத்திட்டம்