நிகழ்வு
கணிதம் கற்பித்தல் பாட வேளையில் நேரிய சமன்பாடு மற்றும் இலாபம் கணக்கிடும் முறை பற்றி குறுநிலை கற்பித்தல் நிகழ்ந்தது.
கற்றலும் கற்பித்தலும் பாட வேளையில் வகுப்பறைக்கு வெளியே கற்றலுக்கான அணுகுமுறைகள் பற்றி தேர்வு எழுதினேன்.
தற்கால இந்தியா மற்றும் கல்வி பாட வேளையில் ஐந்தாவது ஆறாவது மற்றும் ஏழாவது ஐந்தாண்டு திட்டங்கள் பற்றி தேர்வு எழுதினேன்.
குழந்தையும் வளர்ச்சியும் பாட வேளையில் தனியாள் ஆய்வு பற்றி அறிந்தேன்.
Comments
Post a Comment