கற்றல் தாக்கங்கள்

   கணிதம் கற்பித்தல் பாடவேளையில் முக்கோணவியல் பற்றி குறுநிலை கற்பித்தல் புரஜக்டரை பயன்படுத்தி நடைபெற்றது.
   கற்றலும் கற்பித்தலும் பாடவேளையில் வகுப்பறைக்கு வெளியே கற்றலின் நன்மைகள் பற்றி தேர்வு எழுதினேன்.
   தற்கால இந்தியா மற்றும் கல்வி பாடவேளையில் எட்டாவது ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டங்கள் பற்றி தேர்வு எழுதினேன்.
   குழந்தையும் வளர்ச்சியும் பாடவேளையில் பொது மக்களுக்கான செய்திப் பரப்பு ஊடகங்களில் பாலின பங்கு பணிகள் பற்றிய சித்தரிப்பு பற்றி அறிந்து கொண்டேன்.
    பாடத்துறைகளையும் பாடங்களையும் புரிந்து கொள்ளல் பாடவேளையில் கலைத்திட்ட ஒருங்கிணைப்பின் தேவை பற்றி படித்தேன்.
    பாலினம், பள்ளி மற்றும் சமூகம் பாடவேளையில் மொழிப் பயன்பாடும் பாலின சமத்துவமும் பற்றி அறிந்து கொண்டேன்.

Comments

Popular posts from this blog

இணைகரம்

தேலீஸ்

கலைத்திட்டம்