வகுப்பறை கற்றல்
கணிதம் கற்பித்தல் பாடவேளையில் ஆயத்தொலை வடிவக்கணிதம் பற்றி புரஜக்டரை பயன்படுத்தி குறுநிலை கற்பித்தல் நிகழ்ந்தது.
கற்றலும் கற்பித்தலும் பாடவேளையில் வகுப்பறைக்கு வெளியே கற்றலின் பயன்கள் பற்றி படித்தேன்.
தற்கால இந்தியா மற்றும் கல்வி பாடவேளையில் பத்தாவது, பதினோராவது மற்றும் பனிரெண்டாவது ஐந்தாண்டு திட்டங்கள் பற்றி தேர்வு எழுதினேன்.
குழந்தையும் வளர்ச்சியும் பாடவேளையில் பாலின வன்கொடுமைகளை தடுப்பதில் கல்வியின் பங்கு பற்றி படித்து கொண்டிருந்தேன்.
Comments
Post a Comment