திட்ட வரைவு
கணிதம் கற்பித்தல் பாடவேளையில் இயற்கணிதத்தில் மாறிகள் மாறிலிகள், அடுக்கு பற்றி விசுவலைஸரைப் பயன்படுத்தி குறுநிலை கற்பித்தல் நிகழ்ந்தது.
கற்றலும் கற்பித்தலும் பாடவேளையில் ஆசிரியர்-மாணவர் உறவுமுறை பற்றி படித்தேன்.
தற்கால இந்தியா மற்றும் கல்வி பாடவேளையில் கல்விக்கான நிதி திரட்டும் வழிமுறைகள் பற்றி தேர்வு எழுதினேன்.
குழந்தையும் வளர்ச்சியும் பாடவேளையில் பாலின வன்முறைகளையும் கொடுமைகளையும் தடுப்பதில் கல்வியின் பங்கு பற்றி படித்து கொண்டிருந்தேன்.
பாடத்துறைகளையும் பாடங்களையும் புரிந்து கொள்ளல் பாடவேளையில் பொது மக்களுக்கான தகவல் பரப்பு ஊடகங்களில் பாலின சித்தரிப்பு பற்றி அறிந்து கொண்டேன்.
Comments
Post a Comment