கற்பித்தல் அனுபவம்

  கணிதம் கற்பித்தல் பாடவேளையில் ஆயத்தொலை வடிவக்கணிதம் பற்றியும் அவற்றின் நடைமுறை பயன்பாடு பற்றியும் கற்பித்தேன்.
   கற்றலும் கற்பித்தலும் பாடவேளையில் ஆசிரியர் மாணவர் உறவுமுறை பற்றி படித்தேன்.
   தற்கால இந்தியா மற்றும் கல்வி பாடவேளையில் இந்தியாவில் நிகழும் மொழிக்கொள்கை பற்றி படித்து தேர்வு எழுதினேன்.
   குழந்தையும் வளர்ச்சியும் பாடவேளையில் பெண்களுக்கு
வீடு, பள்ளி மற்றும் பணிபுரியும் இடங்களில் பாதுகாப்பு பற்றி அறிந்து கொண்டேன்.
   உடற்கல்வி பாடவேளையில் இருபது பேர் கொண்ட குழுவாக சேர்ந்து ஓடி விளையாடினோம்.

Comments

Popular posts from this blog

இணைகரம்

தேலீஸ்

கலைத்திட்டம்