படித்தல்
வணக்கம். இன்று காலையிலிருந்து மதியம் வரை கணிதம் கற்பித்தல் படித்தேன் . இதில் ஐந்தாம் அலகு உள்பரீட்சைத் தேர்வுக்கு படிக்கச் சொன்னங்க. கணிதம் கற்பித்தலின் வளங்கள் பகுதியில் செய்தித்தாள்கள் ,சஞ்சிகைகள் , இதழ்கள் , கணித கலைக்களஞ்சியம் படித்தேன். கேட்டல் வளங்களில் வானொலி பேச்சு , ஒலி இழைப்பட்டை படித்தேன். மதியம் பாடங்கள் மற்றும் பாடத்துறைகளைப் புரிந்துக் கொள்ளுதல் படித்தோம். இதில் கலைத்திட்ட ஒருங்கிணைப்பின் தேவை , தேசிய முன்னேற்றத்திற்கு உதவும் வகையிலான அறிவியல் மற்றும் கணிதம் கற்பித்தல் படித்தேன் . நன்றி
Comments
Post a Comment