கணித கற்பித்தல்
வணக்கம். இன்று காலையில் கணித கற்பித்தல் தேர்வு எழுதினேன். அனைத்து வினாவும் எளிமையாக இருந்தது. முதல் 5 கேள்விக்கு நான் விடை எழுதினேன்.
1. சிறந்த ஆசிரியரின் பண்புகள்
2. சிறந்த கணித புத்தகத்தின் பண்புகள் என்ற வினாவினை நான்கு பக்கங்களுங்கு சரியான விடையை எழுதியுள்ளேன்.
மதியம் முதல் பிரிவில் குழந்தைப் பருவமும் அதில் ஏற்படும் வளர்ச்சிகளும் தேர்வு விடைத்தாள் தரப்பட்டுள்ளது. இந்த முறை நான் இதற்கு முன்பு எடுத்ததை விட அதிக மதிப்பெண் எடுத்துள்ளேன் .நான் எதிர்ப்பார்த்த மதிப்பெண் கிடைத்துள்ளது. இரண்டாவது பிரிவில் பாலினம், பள்ளி மற்றும் சமூகம் தாள் தரப்பட்டது. அதில் நான் எடுத்த மதிப்பெண் ஓரளவு மனநிறைவைப் பெற்றுள்ளது. அடுத்த முறை நான் இன்னும் தேர்ச்சி பெற வேண்டும் .இறுதி பிரிவில் பாடங்கள் மற்றும் பாடப்பிரிவுகளைப் புரிந்துக்கொள்ளல் தாள் தரப்பட்டுள்ளது. அதில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளேன். இதுவரை தரப்பட்டுள்ள தாளில் நான் எடுத்த மதிப்பெண் மனநிறைவு பெற்றது. நன்றி

Comments
Post a Comment