புதிய அணுகுமுறைகளைக் கற்றல்
வணக்கம். இன்று ICT பதிவேட்டில் CD சேர்க்க வேண்டியவற்றை தகவல்களாக பவர்பாயிண்ட் பிரசெண்டேஷன் , மீச்சிறு கற்பித்தல் , ப்ளாக் ஹோம்பேஜ் போன்றவை பற்றிய விளக்கங்களை அறிந்தேன். கற்றலும் கற்பித்தலும் பாடவேளையில் தேர்வு விடைத்தாள் வழங்கப்பட்டது. 70 க்கு 51 மதிப்பெண்கள் பெற்றேன். கணிதம் கற்பித்தலில் 35 க்கு 24 மதிப்பெண்கள் பெற்றேன். நன்றி
Comments
Post a Comment