கலந்துரையாடல்

வணக்கம்.  3  வது   பிரிவு   தற்கால   இந்தியாவும்   கல்வியும்   ஆசிரியர்  கடந்த   ஆண்டு   ,  கேள்வி    தாளினை   எழுதி   வைத்துக்   கொள்ள   சொல்லி   கூறினார் .  பிறகு   அந்த   கேள்விக்கான   விடையை   பற்றி   கூறினார் .  4 வது   பிரிவு   குழந்தைப்   பருவமும்   அதில்  ஏற்படும்  வளர்ச்சி   பாடவேளையில்   மாணவர்களிடம்   ஆசிரியர்   கேள்வி   கேட்டு   அந்த   கேள்விக்கான   பதிலை   வகுப்பறையின்   முன்   வந்து   விடையளிக்கச்   சொன்னார்.  மேலும்   அந்த  பதிலை   பற்றி   ஆசிரியர்   விவரித்து   விளங்கினார்.  5 வது   பிரிவு   கலைத்திட்டத்தில்   விரவியுள்ள   மொழி   ஆசிரியர்   விடைத்தாளினைக்   கொடுத்தார். அனைவரும்   நன்றாக   எழுதியுள்ளனர்   என்று   கூறி   பாராட்டினார்.  நான்   எதிர்பார்த்த   மதிப்பெண்   கிடைத்தது.  நன்றி   

Comments

Popular posts from this blog

இணைகரம்

தேலீஸ்

கலைத்திட்டம்