ஈடுபாடு
கற்றலும் கற்பித்தலும் பாடவேளையில் அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதினர்.
1. மாணவர்களை கற்றல் செயல்களில் ஈடுபடச் செய்தலை மேம்படுத்திடும் வழிமுறைகள்
2. நிலையான எதிர்காலத்திற்கான கற்பித்தலும் கற்றலும்
ஆகிய இரு கேள்விகளுக்கு பதில் எழுதினேன்.
குழந்தை பருவமும் அதில் ஏற்படும் வளர்ச்சிகளும் பாடவேளையில் குமரப்பருவத்தினரை புரிந்து கொள்ளல் பாடத்தினை படித்தேன். அதில் உற்றுநோக்கல், நேர்காணல் மற்றும் தனியாள் ஆய்வு பற்றி படித்தேன்.

Comments
Post a Comment