நவீன போக்குகள்
இன்று தற்கால இந்தியாவும் கல்வியும் பாடவேளையில் உலகமயமாதல், தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல் ஆகியவற்றால் ஏற்படும் கல்வித்தாக்கங்கள், நன்மைகள், தீமைகள், வாழ்நாள் முழுவதும் கல்வி, இணையதள கல்வி, மெய்நிகர் வகுப்பறை, மதிய உணவு திட்டத்தின் வரலாற்று பின்னணி, இந்தியாவில் நிகழும் மொழி பிரச்சினைகள், டெலார் குழு அறிக்கையின் நான்கு தூண்களான அறிந்திட கற்றல், செய்திட கற்றல், ஒன்று கூடி வாழ கற்றல், தனித்தன்மையுடன் கூடிய முழுமையான ஆளுமையை வளர்ச்சி பெற செய்தல் ஆகியவற்றை படித்தேன்.
Comments
Post a Comment